புகைப்படத்துடன் கூடிய

img

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளின் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக் காளர் பட்டியலை   திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலு வலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று வெளி யிட்டார்.